தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hung, v. hang | என்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம். |
H | Hung-beef | n. மாட்டிறைச்சியின் உப்புக்கண்டம். |
H | Hunger | n. பசி, பசியினால் ஏற்படும் களைப்பு, பெருவேட்கை, வேணவா, அமைவின்மை, அவாத்துடிப்பு, (வி.) பசிகொள், உணவார்வம் கொள், ஆர்வத்துடன் நாடு, வேணவாக் கொள், பட்டினிபோடு, உணவுமறு. |
ADVERTISEMENTS
| ||
H | Hunger-match | n. பசி ஊர்வலம், வறுமைநிலையைத் தலைவர் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கான வேலையற்றோர் அணி வகுப்பு. |
H | Hunger-strike | n. சிறைப்பட்டவர்கள் தம் விடுதலைக்காக மேற்கொள்ளும் உண்ணாநோன்பு. |
H | Hungry | a. பசித்திருக்கின்ற, பசித் தோற்றமளிக்கின்ற, பசியை உண்டாக்குகிற, ஆர்வமிக்க, பேராசையுள்ள, வளமற்ற, வறண்ட, கட்டாந்தரையான. |
ADVERTISEMENTS
| ||
H | Hunk | n. தடி, வெட்டப்பட்ட பெருந்துண்டு, கோணல்மாணலான துண்டு, முதுகுப்புடைப்பு, கூன். |
H | Hunkers | n. pl. பிட்டம். |
H | Hunks | n. கஞ்சன். |
ADVERTISEMENTS
| ||
H | Hunnic, Hunnish | ஐரோப்பிய நாடோ டிக் கொள்ளையினத்தைச் சார்ந்த. |