தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hunting-tide | n. வேட்டைப் பருவம். |
H | Huntress | n. வேட்டையாடும் பெண். |
H | Huntsman | n. வேட்டையாடுபவன், வேட்டையாளன், வேட்டையாடும்போது வேட்டை நாய்களைப் பேணிகாக்கும் பணியாள். |
ADVERTISEMENTS
| ||
H | Huntsmanship | n. வேட்டைத் திறலாண்மை. |
H | Hunt-the-slipper | n. மிதியடி வேட்டை, கைவிட்டுக் கைமாற்றி அனுப்பிக் கொண்டிருக்கும் செருப்பை வட்டத்திற்குள்ளிருப்பவர் பிடிக்கமுயலும் ஆட்டவகை. |
H | Hurdle | n. இடையீட்டுத் தடைவேலி, பந்தயத்தில தாண்டிச் செல்வதற்குரிய தடுப்புச்சட்டம், துரோகிகளைத் தூக்கிலிட இழுத்துச் செல்லும் மரச்சட்டம், (வி.) மரச்சட்டங்களால் வேலியிடு, தடையிடர்களைச் சுற்றிலும் அமை, தடைச்சட்டத்தின் மீது தாவிக் குதி, இடையீட்டுத் தடைச்சட்ட ஓட்டப்பந்தயத்தில் கலந்தாடு. |
ADVERTISEMENTS
| ||
H | Hurdler | n. நீள்சதுர மரச்சட்டங்களைச் செய்பவன், இடர் இடையீட்டு ஓட்டப் பந்தயங்களில் ஓடுபவன். |
H | Hurdle-race, n, hurdles | n. pl. தடைதாவல் ஓட்டப்பந்தயம், இடையீட்டுத் தடைச்சட்டங்களைத் தாண்டிச் செல்லும் ஓட்டப்பந்தயம். |
H | Hurdy-gurdy | n. கைப்பிடியைச் சுற்றி இயக்கும் இசைப்பெட்டிவகை, தெருவில் பாடுவதற்கான இசைப்பெட்டி வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hurl | n. எறிவு, சுழல் வீச்சு, (வி.) வீசி எறி, தூக்கி எறி, சுழற்றி வீசு. |