தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Immure | v. சிறைப்படுத்த, அடைத்துவை. |
I | Immutable | a. மாற்றமுடியாத, மாறாத, நிலையான,. மாறும் இயல்பற்ற. |
I | Imp | n. பேய்க்குட்டி, கூளி, குறளி, குறம்புத்தனமுள்ள குழந்தை, குழந்தை. |
ADVERTISEMENTS
| ||
I | Imp | v. வேட்டைப்பருந்தின் சிறகுகளில் ஒட்டுச்சேர், ஒட்டுச் சேர்த்து வலுப்படுத்து. |
I | Impact | n. மோதுதல், தாக்குதல், அடியின்வேகம் தாக்குதல் விளைவு, விசைப்பயன், விசைவலு, பயன், செயல் விளைவு. |
I | Impact | v. அழுத்தமாகப்பதியவை, வலிவாக ஊன்றவை, நெருக்கு, இறுக்கிப்பிணை. |
ADVERTISEMENTS
| ||
I | Impair | v. அழி, பதங்கெடு, சேதப்படுத்து, ஊறுபடுத்து, பழுதாக்கு, ஆற்றல் குறை. |
I | Impale | v. கழுவேற்று, கூரிய முளையை உடலில் குத்திஊடுருவச் செய், செருகிவை, குத்திவை, கழிகளால் வேலியமை, வரம்புகட்டு., அடைத்துவை, (கட்) பிரிக்கப்பட்ட இரு குலரமரபுச்சின்னங்களைச் செங்குத்தான நடுக்கோடிட்டு அருகருகாக வைத்து இணை. |
I | Impalpable | a. தொட்டு உணரமுடியாத, மிகமெல்லிய, நுண்ணியலான, மனத்தாற் பற்ற முடியாத, உணரமுடியாத, புதிரான. |
ADVERTISEMENTS
| ||
I | Impaludism | n. சதுப்புநில வாழ்நரிடையே காணப்பெறும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த பிணிவகை. |