தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Impanate | a. இயேசுநாதரின் திருவுடல் வகையில் திருநேர்வு பெற்ற திருவுணா அப்பத்திலடங்கிய. |
I | Impanation | n. திருநேர்வு பெற்ற திருவுணா அப்ப வகையில் இயேசுநாதரின் திருமேனி உளப்பாட்டடக்கம். |
I | Imparadise | v. பொன்னுலகாக்கு, பொன்னுலக மயமாக்கு, பேரின்ப நிலைக்கக்கொணர், பேரின்பமளி, கழிமகிழ்வூட்டு. |
ADVERTISEMENTS
| ||
I | Imparisyllabic | n. பண்டைக்கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக் கொண்ட பெயர்ச்சொல், (பெயரடை) பண்டைக் கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் பெயர்ச்சொல் வகையில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக்கொண்ட. |
I | Impark | v. விலங்குகளைத்தோட்டத்தில் அடை, பூங்காவிற்காக நிலத்தைச் சுற்றி வேலியடை. |
I | Impart | v. பங்களி, செய்திகூற, தெரிவி. |
ADVERTISEMENTS
| ||
I | Impartial | a. நடுநிலை தவறாத, ஒருதலை சாயாத, தப்பெண்ணமற்ற, நடுநேர்மை வாய்ந்த. |
I | Impartible | a. பிரிக்கமுடியாத, பங்கிடத்தகாத. |
I | Impassable | a. கடந்துசெல்ல முடியாத. |
ADVERTISEMENTS
| ||
I | Impasse | n. முட்டுச்சந்து, தப்பிக்க முடியாதநிலை. |