தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Monody | n. கிரேக்க அவலச்சுவை நாடகத்தில் ஒரே நடிகர் பாடும் இசைக்கலிப்பா, ஒப்பாரி, மறைவிரங்கற் பாட்டு. |
M | Monoecious | a. (தாவ) இருபாலிய, ஆணுறுப்புக்களும் பெண்ணுறுப்புக்களும் ஒரே செடியிலுள்ள, (வில) இருபால் கூறுகளும் ஒரே உயிரில் உள்ள. |
M | Monogamy | n. ஒற்றை மணவாழ்க்கை, ஒருதுணை மணம், ஒரு சமயத்தில் ஒருவருடன் மண உறவு கொள்ளும் வழக்கம், ஒரு சமயத்தில் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டுள்ள நிலை, (வில) ஒரே இணைதுணையையுடைய தன்மை. |
ADVERTISEMENTS
| ||
M | Monogenesis | n. (உயி) தனிப்பொது உயிர்ம மூலமுடைமை, நேர் தலைமுறைளப்பேறு, பொதுப்பிறப்பு மரபு, பாரலினப்பெருக்கம். |
M | Monogeny | n. ஒருகுடி மனித இனமலர்ச்சி, ஒருதுணைப் பெற்றொரிடமிருந்தே வழிவழியாக வந்ததாகக் கொள்ளும் மனித இனப்பெருக்கம். |
M | Monogram | n. சுருக்க முதலெழுத்திணைப்பு வடிவம், கூட்டுக் கையெழுத்துரு, கூட்டிணைவெழுத்துரு, கூட்டிணைவெழுத்து முத்திரை. |
ADVERTISEMENTS
| ||
M | Monograph | n. தனிவரைவு நுல், ஒரபொருள் அல்லது ஓரினப்பொருள்கள் பற்றிய தனிநுல், (வினை) ஒரேபொருள் பற்றிய தனிநுல் எழுது. |
M | Monogynous | a. (தாவ) ஒரே சூலகமுடைய, ஒரே சூல்முடியுள்ள. |
M | Monogyny | n. ஒரே பெண்ணுடன் கூடிவாழும் முறை. |
ADVERTISEMENTS
| ||
M | Monoideism | n. தனிக்கருத்தூற்றம், ஒரேயொரு எண்ணத்தில் கருத்தூன்றியிருத்தல். |