தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Monolatry | n. தனி இறை வணக்கம், மறுதெய்வம் மறுக்காத ஒரு தெய்வ வழிபாடு. |
M | Monolith | n. முழுவேலைப்பாட்டுக்குரிய ஒற்றைப்பாளக்கல். |
M | Monolithic | a. ஒற்றைக் கல்லால் ஆன, வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள. |
ADVERTISEMENTS
| ||
M | Monologue | n. தனிமொழி, ஒருவர் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும நாடகக்காட்சி, தனிநாடகம்,. ஒரே நடிகருக்கான நாடகப்பேச்சு, அல்லது பாடல், நெடுமொழி, கூட்டத்தில் ஒருவர் மட்டும் பேசும் நீண்ட பேச்சு, தன்னுரை, தற்கட்டுரை. |
M | Monomania | n. ஒற்றைக்கருத்து வெறி. |
M | Monomark | n. அடையாளக் கூட்டிணை முத்திரைக்குறி. |
ADVERTISEMENTS
| ||
M | Monomer | n. (வேதி) எண்முகச் சேர்மம், ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம். |
M | Monometallism | n. ஒரு உலோக நாணயத்திட்டம். |
M | Monomial | n. (கண) ஒருறுப்புக் கோவை, (பெயரடை) (கண) ஒருறுப்புக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
M | Monomorphic, monomorphous | a. (தாவ.,வில) வளர்ச்சியின்போது உருவம் மாறாத. |