தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMonopetalousa. (தாவ) இணைக்கப்பட்ட இதழ்களையுடைய.
MMonophthongn. ஒற்றை உயிரெழுத்தொலி.
MMonophysiten. இயேசுகிறிஸ்துவின் திருமேனியில் ஓரியல்பு தான் உள்ளதென்னுங் கோட்பாட்டாளர்.
ADVERTISEMENTS
MMonopolistn. தனிக்குத்தகையாளர்,. ஏகபோகத்த தனி உரிமையாளர், முழுநிறை அதிகாரமுடையவர், தனிக்குத்தகை உரிமைவாதி, ஏகபோகத் தனி உரிமை ஆதரவாளர்.
MMonopolizev. முழு ஆதிக்கம் கொள், முழுமையும் தன் உரிமைக்குக் கொண்டுவா, தனிக் குதிரதகை உரிமை பெறு.
MMonopolyn. தனிக்குததகை உரிமை, ஏகபோகத் தனிஉரி முழுநிறை அதிகாரம், அரசியலாராலர் முழுச் சலுகை உரிமையளிப்பு, ஏகுபோகஉரிமையாட்சி, தனிக் குத்தகைக்குரிய பொருள்.
ADVERTISEMENTS
MMonopolyloguen. ஒருவரை பலவகைத் திறத்தால் பலரபட அளிக்கும் கலை விருந்துக் களியாட்டம்.
MMonopsychismn. ஏகான்மவாதம், ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்னுங் கோட்பாடு.
MMonorailn. ஒரே தண்டவாளமுடைய இருப்புப்பாதை.
ADVERTISEMENTS
MMonorhymen. ஒருமுக அடியெதுகைப்பா, எல்லா அடிகளும் ஒரே அடியெதுகை கொண்ட செய்டயுள்.
ADVERTISEMENTS