தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Masterly | a. தேர்ச்சி வாய்ந்த, வல்லாண் திறமமைந்த. |
M | Masterpiece | n. சிறந்த வேலைப்பாடுடைய பொருள், தலைசிறந்த படைப்பு. |
M | Mastership | n. நாயகத்துவம், ஆதிக்கம், ஆட்சி, பள்ளி ஆசிரியர் பதவி, பள்ளி ஆசிரியர் பதவி, பள்ளி ஆசிரியர் அலுவல். |
ADVERTISEMENTS
| ||
M | Master-stroke | n. தேர்ச்சித்திறமிக்க செயல், வன்றிறச் செய்கை. |
M | Mastery | n. ஆட்சி, ஆதிக்கம், முதன்மை, தலைமை, தேர்ச்சித்திறம், வல்லமை, மேம்பாட்டுநிலை, தேர்ச்சி நய எளிமை. |
M | Mast-head | n. பாய்மரத்தின் உச்சி, சுற்றுக்காட்சியிடம், தண்டனைக்காக நிறுத்தப்படும் இடம், (வினை) பாய்மரத்தின் உச்சிக்கு உயர்த்து, பாய்மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது மூலமாக ஒறு. |
ADVERTISEMENTS
| ||
M | Mastic | n. பூனைக்கண் குங்கிலியம், மெருகெண்ணெய் செய்யப் பயன்படுகிற, மரக் கசிவுப் பிசின், பிசின் கசிவுள்ள மரவகை, காரைப் பசைமண் வகை, பூனைக்கண் குங்கிலியத்தினால் நறுமணம் ஊட்டப்பெற்ற சாராய வகை, வௌதறிய மஞ்சள் நிறம். |
M | Mastication | n. மெல்லுதல், பல்லரைப்பு. |
M | Mastiff | n. தொங்கிவீழ் காதுகளும் உதடுகளும் உடைய வலிமைசான்ற பெரிய நாய்வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mastitis | n. முறை அழற்சி. |