தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nipa | n. கிழக்கிந்திய பனையின மரவகை. |
N | Nipper | n. கிள்ளுபவர், கிள்ளுவது, கடுப்பூட்டுபவர், படுப்பூட்டுவது, நலங்கெடுப்பவர், நலங்கெடுப்பது, மீன் வகை, சிறுவன், பழ விற்பனையாளரின் உதவியாள், தெருச்சுற்றிச் சிறுவன், வீடில்லாக் குழந்தை. |
N | Nippers | n.pl. இடுக்கி, பற்றுக்குறடு, சாமணம், வில் அமைப்புடைய மூக்குக்கண்ணாடி, குதிரையின் முன்வாய்ப்பல், நண்டு இனத்தைச் சேர்ந்த உயிரினத்தின் கொடுக்கு. |
ADVERTISEMENTS
| ||
N | Nipple | n. முலைக்காம்பு, முலைக்காம்பு பாதுகாப்புக் கவிகை, குழந்தைப் பால்புட்டிக் காம்பு, தோல்-கண்ணாடி-உலோகம் முதலியவற்றின் மீதுள்ள குமிழ் முளை, மலைமீதுள்ள சிறு முகடு, துப்பாக்கி விசைமீது மூடிப் பொருத்தப்படும் துளையிட்ட முனைப்பு. |
N | Nipplewort | n. மஞ்சள் நிற மலருடைய களைச்செடி வகை. |
N | Nippon | n. ஜப்பான். |
ADVERTISEMENTS
| ||
N | Nirvana | n. வீடுபேற்றுநிலை. |
N | Nisi | conj. இல்லாவிடில், ஒழிய. |
N | Nisi prius | n. பொதுத்துறை வழக்குகளைப் பருவகால நீதிமன்றங்களில் நடுவர்கள் விசாரணை செய்தல், நடுவர்கள் பருவகால நீதிமன்ற விசாரணை நடவடிக்கை. |
ADVERTISEMENTS
| ||
N | Nissen hut | n. வளையிருப்புக் குடில், திண்காரை நிலத்தளமும் சுரங்கம் போன்ற அமைப்பும் உடையதாய் வளைவு நௌதவான இரும்புத் தகட்டாலான குடிசை. |