தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRemediala. இழப்பீடு செய்யவல்ல, பரிகார நோக்கங் கொண்ட.
RRemedilessa. தீர்வற்ற, பரிகாரமில்லாத, குணப்படுத்த முடியாத.
RRemedyn. தீர்வு, பரிகாரம், நோய்தீர்க்கும் மருந்து, நோய் நீக்க வகை, ஈடுசெய்தல், சட்டவாயிலான இழப்பீடு, நாணயத்தின் எடையில் ஏற்கத்தக்க மாறுபாட்டளவு, (வினை) குணப்படுத்து, திருத்து, சீர்ப்படுத்து, பரிகரி, ஈடுசெய்.
ADVERTISEMENTS
RRememberv. நினைவில் வைத்துக்கொள், மறவாதிரு, உள்ளு, ஞாபகப்படுத்திக்கொள், மனப்பாடமாகத் தெரிந்து வைத்திரு, பரிசுகொடு, சிறு கைக்கூலிகொடு, கொடுத்துச் சரிபண்ணு, வழிபாட்டு வேண்டுகோளிற் குறிப்பிடு, ஒருவர் உசாவினை வேறொருவருக்குத் தெரிவி.
RRemembrancen. நினைவில் வைத்திருத்தல், நினைவில் வைத்திருக்கப்பெறல், நினைவு, நினைவூட்டிக்கொள்ளுதல், நினைவூட்டுப்பொருள், நினைவுமலர், நினைவுச்சின்னம், நினைவாற்றல் எல்லை.
RRemembrancern. நினைப்பூட்டுபவர், நினைப்பூட்டுவது, நினைவுக்குறிப்பு, நினைவுச்சின்னம், மன்னர் கருவூல அலுவலர்.
ADVERTISEMENTS
RRemembrancesn. pl. கேட்புச் செய்திகள், வாழ்த்துக்கள், மகிழ்ச்சி.
RRemigratev. புலம்பெயர்ந்து மீள்.
RRemigrationn. புலம்பெயர்ந்த மீள்வு.
ADVERTISEMENTS
RRemindv. நினைப்பூட்டு, ஞாபகப்படுத்து.
ADVERTISEMENTS