தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Retrenchment | n. வெட்டிக்குறைப்பு, வெட்டுச்சிக்கனம், நீடித்த பாதுகாப்புக்கான உள்ளரண் அமைப்பு. |
R | Retrial | n. மறு விசாரணை, வழக்குமன்றத்தின் மறு கேள்வி முறை. |
R | Retribution | n. முறைமைக் கைம்மாறு, பழியெதிர்ச்செயல், வஞ்சத்தீர்வு. |
ADVERTISEMENTS
| ||
R | Retrim | v. மீண்டும் ஒழுங்குசெய், திருத்தி மறுபடியும் புதுக்கு. |
R | Retrive | n. மீட்பு வாய்ப்பு, சீர்ப்பாட்டுக்குரிய வாய்ப்புநிலை, (வினை) மீட்பி, தப்புவி, பிழைப்பி, காத்தளி, மறுபடியும் உயிர்ப்பூட்டு, மீடடுக்கொடு, மீண்டும் நன்னிலைக்குக் கொணர், மீண்டுஞ் செழிப்புநிலைக்குக் கொண்டுவா, இழப்பீடுசெய், பிழை காத்தமை, மறுபடியுஞ் செப்பஞ் செய், மீண்டும் நினைவிற்குக் கொண்டுவா, முஸ்ன்று நினைவுபடுத்தி வெற்றிகாண் மறைந்ததை ண்டும் வௌதப்படுத்து, வேட்டைநாய் வகையில் காயம்பட்டு வீழ்ந்ததைத் தேடி எடுத்துக்கொண்டுவா, கண்டெடுத்துக் கொணர். |
R | Retriver | n. மீட்பு ஞமலி, வேட்டையாடிக் கொன்ற விலங்குகளைத் தேடிக் கொண்டிவந்து சேர்க்கும்பழக்குவிக்கப்பட்ட நாய். |
ADVERTISEMENTS
| ||
R | Retroact | v. எதிர்ச்செயரலாற்று, பின்னோக்கிச் செயற்படு, பின்னோக்கிய விளைவுடையதாயிரு, முன்மூல விளைவுடையதாயிரு. |
R | Retroactive | a. சென்றகாலச் செய்திகள் வகையில் பயன்படுத்தப்படுகிற, சென்றகால நிகழ்ச்சிகளைப் பாதிக்கறி, பின்னோக்கிச செயற்படுகிற. |
R | Retrocede | v. பின்னோக்கி இயங்கு, பின்னடைந்து செல், கீல்வாதம் வகையில் உள்நோக்கித் தாக்கு. |
ADVERTISEMENTS
| ||
R | Retrocede | v. ஆட்சிப்பரப்பினைத் திருப்பிக் கொடுத்துவிடு. |