தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Realism | n. கருத்து மெய்ம்மையியல், கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு, புற வாய்மையியல், புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை, இயல்வாய்மை, இயல்புவழாமை, தப்பெண்ண மறைப்பின்மை, மரபுத் திரிபின்மை, செயல்திறக் கருத்து, செயல்முறைக் கோட்பாடு, இயற்கை வழுவாச் சித்திரிப்பு, கலைத்துறைப் புறவாய்மை, நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு. |
R | Realist | n. உள்ளதன் ஆர்வலர், செயல்துறைக் கோட்பாட்டாளர், புறவாய்மையாளர், களவியலாளர் அல்லாதவர், (பெயரடை) புறவாய்மையுடைய. |
R | Realistic | a. புறவாய்மை வழாத, உயிர்த்தோற்றங் குன்றாத, இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
R | Realistically | adv. புறவாய்மைக் கோட்பாட்டின்படி, புறவாய்மையுடன், செயல்திற மனப்பான்மையுடன், உள்ளதன் கண் ஆர்வமாக. |
R | Reality | n. மெய்ம்மை, கற்பனையல்லாதது, மூலப்பண்புக் கூறு, உயிர்த்தோற்றம், பொருளின் மூல இயல்பு, வௌதத்தோற்றங்கடந்த உள்ளார்ந்த தன்மை, புற இயல் மெய்ம்மை, மெய்யியல்பு. |
R | Realizable | a. கைகூடக்கூடிய, காசாக மாற்றக்கூடிய, செயலுருவாகத்தக்க, மெய்யாகக் காணத்தக்க, உணரத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
R | Realization | n. மெய்யாக்குதல், மெய்யாகக் காண்டல், உணர்தல், காசாக்குதல், கைகூடுதல், கைவரப்பெறுதல். |
R | Realize | v. செயலுருவாக்கிக் காண், மெய்யுருவாக்கிக் காண், மெய்ம்மைத் தோற்றம் அளி, மெய்யுருவாக்கிக் காட்டு, கருத்துருவாகப் புனைந்து காண், தௌதவாக உவ்ர், விளக்கவிவரமாகக் காண், நுணுக்க விவரங்களுடன் உவ்ர், உடைமை வகைகளைக் காசுருவாக்கிக் காண், திரட்டிக்குவி, விலையாகப் பெறு. |
R | Really | adv. மெய்யாக, உறுதியாக, செயலுருவாக, நடைமுறையாக, சிறிதுட் ஐயத்திற்கிடமின்றி. |
ADVERTISEMENTS
| ||
R | Realm | n. ஆட்சி, அதிகார எல்லை, மண்டலம், துறை. |