தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStream-goldn. நீரோட்டப் படுக்கைப் பொற்றுகள்.
SStreamingn. பாய்வு, ஒழுக்கு, பாய்வுப்போக்கு, கொடிபறத்தல், ஔதப்பாய்வு, (பெ.) பாய்ந்தோடுகிற, மிதந்தோடுகிற, வீசிப் பாய்கிற, நீரோட்டமுடைய, வழிந்தோடுகிற, காற்றில் வீசிப்பறக்கிற, வழந்தோடப்பெற்ற, ஔதப்பாய்வுடைய.
SStreamlinen. இழைவரி, ஒழுகு நீர்மம், பின்பற்றும் இயல்தனக்கோடு, (வினை.) இழைவரியுடையதாக்கு, இழைவரி வடிவங்கொடு.
ADVERTISEMENTS
SStreamlingn. சிற்றோடை, சிறு நீரோட்டம்.
SStreamya. நீரோட்டம் நிறைந்த, நீரோடைகள் மலிந்த, நீரோட்டமாகப் பாய்கிற.
SStreetn. தெரு, வீதி, பண்டை ரோமர்களின் கற்பாவிய பாட்டை, இடைவழி, இடைப்பிளவு, தரகர் குழு.
ADVERTISEMENTS
SStreetதெரு
SStreeteda. தெருக்களுள்ள.
SStreetfuln. தெருநிறை அளவு.
ADVERTISEMENTS
SStreet-roomn. தெருவிடம், தெருவின் இடவாய்ப்பு.
ADVERTISEMENTS