தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnsullieda. கறைப்படுத்தப்பட்டிராத, மாசுமறவற்ற, களங்கமில்லாத.
UUnsunga. புகழ்ந்து பாடப்படாத.
UUnsunneda. ஞாயிற்றினால் விளக்கம் பெற்றிராத, விளக்கம் பெற்றிராத, வெயிலின் வெதுவெதுப்புக்கு ஆட்படாத, கதிரொளி படாத, கதிரொளியின் விளைவிற்கு உட்படாத, கதிரொளியால் நிறம்பேதிக்கப்படாத.
ADVERTISEMENTS
UUnsunnya. கதிரவன் ஔதவிளக்கமற்ற, ஔதயற்ற, மகிழ்ச்சி தாராத.
UUnsupplieda. வழங்கப்பட்டிராத, ஏற்படுத்திக்கொடுக்கப்படாத, குறைவகையில் நிறைவு செய்யப்படாத, நிறைவேற்றப்படாத.
UUnsupportablea. தாங்கமுடியாத, ஆதரிக்கத்தக்கவலிமையற்ற.
ADVERTISEMENTS
UUnsupporteda. ஆதரிக்கப்பெறாத, ஆதரவற்ற, தாங்கப்படாத.
UUnsurmountablea. ஏறமுடியாத, ஏறிக்கடக்கமுடியாத, சமாளித்து வெல்லமுடியாத.
UUnsurpassablea. விஞ்சமுடியாத.
ADVERTISEMENTS
UUnsurveyeda. நில வகையில் அளவாய்வுக்கு உட்படாத, அளவாய்வு செய்யப்படாத, காட்சியுணர்வுட்படாத, காணப்படாத, அறியப்படாத.
ADVERTISEMENTS