தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Unsusceptible | a. எளிதில் உணர்ச்சிவசப்படாத, ஏற்குந்தன்மையராயிராத. |
U | Unsuspect | a. குற்ற ஐயப்பாட்டிற்கு உட்படாத. |
U | Unsuspected | a. ஐயுறப்படாத, ஐயத்திற்கு இடமற்ற. |
ADVERTISEMENTS
| ||
U | Unsuspecting | a. எவரிடமும் ஐயுறவு கொள்ளாத, எதையும் ஐயுறாத,தீங்கை எதிர்பார்க்காத, சூதறியாத. |
U | Unsustainable | a. தாங்க முடியாத, நிறுவமுடியாத. |
U | Unswathe | v. காயங்களுக்கான கட்டு அவிழ். |
ADVERTISEMENTS
| ||
U | Unswayable | a. ஆட்டிப்படைக்கமுடியாத, பிறர் ஆதிக்கத்திற்கு உட்படாத. |
U | Unswayed | a. ஊசலாட்டப்படாத, அடக்கி ஆளப்படாத. |
U | Unswear | v. சூளுரை மாற்று, ஆணை அவிழ்த்துவிடு,எதிர் ஆணையிடு. |
ADVERTISEMENTS
| ||
U | Unsweet | a. இனிமையற்ற. |