தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUncureda. நோய் வகையில் குண்ப்படாத, நோய் குணமடையப் பெறாத, பதனிடப்படாத.
UUncurlv. சுருள் அவிழ், முறுக்குப் பிரி.
UUncurrenta. நடமாட்டத்தில் இல்லாத, வழக்காறற்ற.
ADVERTISEMENTS
UUncurtaileda. வெட்டிக் குறைக்கப்படாத, குறுக்கப்படாத, உரிமையகற்றப்படாத.
UUncusn. உறுப்பின் வளைவாக்கப் பகுதி.
UUncustomeda. தீர்வை விதிப்புக்கு உட்பட்டிராத, தீர்வை செலுத்தியிராத, வழக்கமற்ற, பழக்கப்பட்டிராத.
ADVERTISEMENTS
UUncuta. வெட்டப்படாத, புத்தக வகையில் விளிம்பு வெட்டி ஒழுங்கு செய்யப் பெறாத, வெட்டித் தறிக்கப் பெறாத விளிம்புகளையுடைய, (பே-வ) புத்தக வகையில் மடிப்பறுத்துத் திறக்கப்படாத, மணிக்கல் வகையில் பட்டையிடப் பெறாத.
UUndamneda. மீளாத் தண்டனைக்கு ஆட்படாத, நரகதண்டனைக்குரியதாகாத, கடும்பழிக்கு ஆளாகாத.
UUndateda. தேதியிடப்பெறாத.
ADVERTISEMENTS
UUndaunteda. நடுக்கமற்ற, அஞ்சிப் பின்வாங்காத, உறுதிதளராத.
ADVERTISEMENTS