தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUndebarreda. தடை செய்யப்படாத, தடுத்து நிறுத்தப்படாத.
UUndebaseda. தாழ்வுபடாத, இழிக்கப்படாத.
UUndebateda. வாதிடப்பெறாத.
ADVERTISEMENTS
UUndecayeda. பதனிழியாத, சிதைவுறாத.
UUndeceivablea. ஏமாற்றப்பட மாட்டாத.
UUndecideda. முடிவு செய்யப்படாத, தீர்மானிக்கப்படாத.
ADVERTISEMENTS
UUndecipherablea. குறிப்புக் கண்டுகொள்ள முடியாத, அடையாளம் அறியப்பட முடியாத, புரிந்து கொள்ள முடியாத.
UUndecisivea. தயக்க நிலையான.
UUndeckeda. அணி செய்யப்பெறாத, பூட்டுவிக்கப்பெறாத, கப்பல் வகையில் தளமில்லாத.
ADVERTISEMENTS
UUndeclareda. அறிவிக்கப்பெறாத, வௌதப்படக் கூறப்பெறாத.
ADVERTISEMENTS