தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | Vestigial | a. எச்சத் தடமான, கருத் தடமான. |
V | Vestiture | n. பதவி ஆடையணிவிப்பு, உடுத்த ஆடைத் தொகுதி, (உயி.) மூடுமயிர்த் தொகுதி, (வில.) மூடுசெதிள் தொகுதி. |
V | Vestment | n. பணித்துகில், சமய உடுப்பு. |
ADVERTISEMENTS
| ||
V | Vest-pocket | n. உட்சட்டைப் பை, (பெ.) கைப்பை அளவான. |
V | Vestry | n. திருக்கோயில் ஆடையறை, திருக்கோயில் துணைத் தொழுகையிடம். |
V | Vestry-clerk | n. திருக்கோயில் வாரியக் கணக்கர். |
ADVERTISEMENTS
| ||
V | Vesture | n. (செய்.) அணியாடை, மேற்பார்வை, (வி.) ஆடை அணிவி, உடையுடுத்து. |
V | Vesturer | n. பணித்துகில் காப்பாளர். |
V | Vesuvian | n. சுருட்டுப் பற்றவைப்புக் குச்சு, (பெ.) எரிமலைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
V | Vesuvian | a. வெஸுவியஸ் என்ற எரிமலை சார்ந்த. |