தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVesuvianiten. வெஸுவியஸ் எரிமலையில் முதன் முதலிற் காணப்பட்ட கஷீமக் கலவை வகை.
VVetn. (பே-வ.) விலங்கு மருத்துவர், (வி.) கால்நடைப் பண்டுவஞ் செய், தணிக்கை செய்.
VVetchn. கால்நடைத் தீவனமாகப் பயன்படும் பட்டாணி இனச் செடி வகை.
ADVERTISEMENTS
VVetchlingn. பட்டாணியினச் செடி வகை.
VVeterann. முதுவர், துறைபோனவர், ஓய்வுபெற்றுள்ள படைத்துறை வீரர், நீடித்த அனுபவ முடையவர், (பெ.) துறை போன, நீடித்த அனுபவமுடைய.
VVeterinaryn. விலங்கு மருத்துவர், (பெ.) விலங்கு மருத்துவஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
VVetivern. (த.) வெட்டிவேர்.
VVetmobilen. ஏலாதவர்க்காகத் தனிப்பட அமைக்கப்பட்ட உந்துகலம்.
VVeton. தடுப்புமுறை, மறுப்புமுறை ஆணை, (வி.) தடுப்புமுறை செய், மறுப்புமுறை ஆணை செலுத்து, தடுத்து நிறுத்தும் உரிமை கையாளு, உரிமைப்படி தடுத்து நிறுத்து.
ADVERTISEMENTS
VVetoistn. தடுத்து நிறுத்துபவர், மறுப்புமுறை ஆணை கையாளுபவர்.
ADVERTISEMENTS