தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVice-chamberlainn. உள்படு கருமத் துணைத் தலைவர், அரச குடும்ப அலுவல் துணை உயர் அதிகாரி.
VVice-chancellorn. பல்கலைக்கழகத் துணைவேந்தர், (சட்.) உயர்நீதி மன்றப் பொதுநேர்மைப் பிரிவு நடுவர், போப்பாண்டவரின் திருக்கட்டளைப் பொறுப்பாளர்.
VViceconsulshipn. அயலிட நாட்டுத் துணைப் பேராள் நிலை.
ADVERTISEMENTS
VVice-cousuln. அயலிட நாட்டுத் துணைப்பேராள்.
VVice-deann. துணைச்சமய குரு, பல்கலைக்கழகத் துணை முறை முதல்வர்.
VVicegerentn. பிரதிநிதியாகச் செயலாற்றுபவர், பகர ஆள், ஆட்பேர்.
ADVERTISEMENTS
VVice-kingn. மன்னர் பேராள், அரசப் பிரதிநிதி, முன் முகவர்.
VVicenniala. இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிற, இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கிற.
VVice-presidentn. துணைப்பெருந்தலைவர், குடியரசின் துணைத்தலைவர்.
ADVERTISEMENTS
VVice-presidentshipn. துணைத்தலைவர் நிலை.
ADVERTISEMENTS