தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | View | காட்சி |
V | Viewable | a. காணத்தக்க, பார்க்கக்கூடிய, கருதி நோக்கக் கூடிய, கருதத்தக்க. |
V | Viewer | n. தொலைக்காட்சியாளர், தொலைக்காட்சிக் கருவியில் காண்பவர். |
ADVERTISEMENTS
| ||
V | View-finder | n. (நி-ப.) பட எல்லைக்காட்சி வரை, படத்தின் எல்லைகளைக் காட்டும் நிழற்படக்கருவியின் பகுதி, காட்சிக் கைப்படக் கருவி. |
V | Viewhalloo | n. புறப்பாட்டுக் கூவிஷீ, நரி மறைவினின்றும் வெஷீப்படுவதைக் காணும் வேட்டையாளரின் கூவொலி. |
V | Viewless | a. புலப்படாத, காட்சிக்குட்படாத. |
ADVERTISEMENTS
| ||
V | Viewly | a. (பே-வ.) காட்சிக்கு இனிய. |
V | Viewpoint | n. காட்சிக்கோணம், கருத்துக்கோணம். |
V | Viewy | a. (பே-வ.) விசித்திரக் கருத்துப்போக்குடைய, விசித்திரப் புனைவியல் கருத்துக்கள் கொண்ட, வெறிப்போக்குடைய, தனிவெறிப் பாங்கான. |
ADVERTISEMENTS
| ||
V | Vigil | n. விஸீப்பு நிலை, இரா விஸீப்பு. |