தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Weft | n. (கப்.) துயர்க்கொடி அடையாளம். |
W | Weftage | n. நெசவின் தன்மை, இழைநயம், தரம், அமைப்பு. |
W | Wehrmacht | n. காவற்படை, செர்மன் ஆயுதப் படைகள். |
ADVERTISEMENTS
| ||
W | Weigh | n. நிறுப்புமானம், ஒரு தடவை நிறுத்தல், நிறுப்புவேளை, நிறுப்புநேரம், (வினை.) நிறு, நிறுத்து எடை காண், கையில் எடுத்து எடை மதிப்பிடு, தூக்கி மதிப்பிடு, குறிப்பிட்ட அளவு நிறுத்தெடு, குறிப்பிட்ட எடை உடையதாயிரு, சீர்தூக்கு, பளுவுடையதாயிரு, செல்வாக்குப் பெற்றிரு, அழுத்து, பளுவினால் வளையச்செய், திறமையால் பணியச் செய், நீரடியினின்றுந் தூக்கு. |
W | Weighable | a. நிறுக்கத்தக்க. |
W | Weighage | n. நிறுப்புக்கூலி. |
ADVERTISEMENTS
| ||
W | Weigh-beam | n. எடைகோல். |
W | Weigh-board | n. அடர்ந்த நில அடுக்குப் படுகையைப் பிரிக்கும் மென் நில அடுக்குப் படுகை. |
W | Weighbridge | n. பார எடைப்பொறி, பாரத்தோடு கூடிய வண்டிகளை எடைபோடுஞ் சாதனம். |
ADVERTISEMENTS
| ||
W | Weighed | a. நிறுக்கப்பட்ட, அனுபவம் மிக்க. |