தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWeighern. நிறுத்தல் அதிகாரி.
WWeigh-housen. நிறுவை மனை.
WWeigh-lockn. எடைமான அடைப்புத்தளம்.
ADVERTISEMENTS
WWeightn. பளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு.
WWeightagen. மதிப்பு.
WWeightinessn. பாரமுடைமை, முக்கியத்துவம்.
ADVERTISEMENTS
WWeightlessa. எடையற்ற, முக்கியத்துவம் அற்ற.
WWeightya. கனமான, அழுத்துகிற, கடுஞ்சுவையான, முக்கியமான, கவனித்துச் செய்யவேண்டிய, நக்கு கவனிக்கப்படத்தக்க, உயர்தள முக்கியத்துவம் வாய்ந்த, செல்வாக்குமிக்க.
WWeirn. அணை, வாரணை.
ADVERTISEMENTS
WWeirdn. விதி, போகூழ், சூனியக்காரி, கெடுவேளை, ஊழ்த்திறக்கதை, மந்திரமாய், (பெ.) ஊழ் சார்ந்த, மாயமான, அருந்திறல் வாய்ந்த, (பே-வ) விசித்திரமான, தனிப்புதிரான.
ADVERTISEMENTS