தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Weirds | n. pl. ஊழணங்குகள், விதியாட்சித் தெய்வதங்கள். |
W | Welch | a. வேல்ஸ் நாட்டிற்குரிய, வேல்ஸ் நாட்டு மக்கள் சார்பான. |
W | Welcome | n. வரவேற்பு, நல்வரவு, ஏற்பமைவு, (பெ.) நல்வரவான, மகிழ்ந்து வரவேற்றற்குரிய, (வினை.) வரவேற்பளி, வரவேற்று முகமான தெரிவி, வரவு நல்வரவாகுக. |
ADVERTISEMENTS
| ||
W | Weld | n. மஞ்சள் சாயஞ் தருஞ் செடிவகை. |
W | Weld | n. பற்றாசுப்பொருத்து, ஒட்டவைப்பு, (வினை.) பற்றவை, பற்றாக இட்டு இணை. |
W | Weldability | n. பற்றவைக்கக்கூடிய தன்மை, ஒருசீராக்கப் படத்தக்க பண்பு. |
ADVERTISEMENTS
| ||
W | Weldable | a. பற்றவைக்கக்கூடிய, ஒருசீராக்கத்தக்க. |
W | Welder | n. பற்றவைப்பவர். |
W | Welding | n. பற்றவைப்பு. |
ADVERTISEMENTS
| ||
W | Welding | பற்றவைப்பு |