தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acetylene | n. ஔவளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஔதயுடை வளி. | |
Acharnement | n. ஆவேசம், எழுச்சியார்வம். | |
Ache | n. நோவு, வலி, (வினை) நோ, தொடர்ந்து நோவுறு. | |
ADVERTISEMENTS
| ||
Achieve | v. செய்துமுடி, எய்தப்பொறு, முயன்றுஅடை. | |
Achievement | n. செயல்வெற்றிகாணல், செய்துமுடித்தல், சாதனை, வெற்றிக்கேடயம். | |
Achillean | a. அக்கிலிஸ் போன்ற, அக்கிலிஸைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Achilles | n. கிரேக்கப்பெருங்காப்பிய வீரன். | |
Achillestendon. | குதிகால் தசைநார். | |
Achlamydeous | a. அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத,. | |
ADVERTISEMENTS
| ||
Achromatise | v. நிறம் நீங்கச் செய். |