தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Abandonment | n. விடடுவிடுகை, கைதுறப்பு, | |
Abase | v. தாழ்த்து, இழிவுபடுத்து. | |
Abasement | n. தாழ்த்துதல், தாழ்வு, இழிவு. | |
ADVERTISEMENTS
| ||
Abashment | n. கலக்கம், வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம். | |
Abate | v. தாழ்த்து, குறை, தணி தள்ளுபடிசெய், விலக்கிவை. | |
Abatement | n. தள்ளுபடி, (சட்) பிறர் உரிமையில் தலையிட்டுக் குறைத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Abbe | n. சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு, ஒரு சிறப்புப் பெயர், சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர், | |
Abbess | n. குருமட முதல்வி. | |
Abbey | n. திருமடம், குருமடம், திருமடக்கோயில், திருமடக்குழாய். | |
ADVERTISEMENTS
| ||
Abbot of Misrule,Abbot of Unreason | இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர் |