தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWa, pron, pl.நாம், நாங்கள், தனிச்சிறப்புத் தன்மைப் பன்மை.
WWaacn. மகளிர் உதவிப்படைப் பிரிவினர்.
WWaafn. மகளிர் துணை விமானப் படைப்பிரிவினர்.
ADVERTISEMENTS
WWacken. எரிமலைப்பாறைச் சிதைவுக் களிமண் வகை.
WWadn. செம்முப்பொருள், இடை இடச்செறிப்பு மென்பொருள், துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு, (வினை.) இடைவைத்துச் செம்மு, மென்பொருளை இடையே வைத்து அடை, திணி, மென்பொருளால் உள்வரியிடு, ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி, துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை, துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை.
WWaddeda. மெல்லடை காப்பிட்ட, இடையே தொய்பொருள் செம்மி வைக்கப்ட்ட.
ADVERTISEMENTS
WWaddingn. மென்பஞ்சுறை, மேலடைகாப்புத் திண்டுறைப்பொருள், இடைகாப்படைவுப் பொருள், துப்பாக்கிக் குழல் அடைக்கம் வட்டுக்குரிய ஒட்டுக்கம்பளப் பொருள்.
WWaddlen. வாத்து நடை, வாத்துப்போன்ற புடையசைவாட்ட நடை, (வினை.) வாத்துப்போல் நட, புடை அசந்து நட.
WWaddyn. செண்டுத்தடி, ஆஸ்திரேலிய நாட்டுப் படைக்கலக்குறுந்தடி.
ADVERTISEMENTS
WWadev. சேறு கட, நீரில் நடந்து செல்,பனிமீது செல், பொடி மணலில் நட, நடந்து ஆழமற்ற நீர்நிலை நட.
ADVERTISEMENTS