தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Q | Quack | n. வாத்தின் கத்துதல் போன்ற ஒலி; (வினை) வாத்துப் போலக் கடின ஒலி எழுப்பு; கத்து; பிதற்று. |
Q | Quack | n. போலி மருத்துவர்; போலி அறுவையாளர்; அரைகுறை வைத்தியர்; மாய மருந்து விற்பவர்; மோசடி முறை கையாளுபவர்; (வினை) போலி னருத்துவஞ் செய்; மாய மருந்து விற்பனை செய்; தற்புகழ்ச்சி விளம்பரஞ் செய்; வீம்பு பேசு. |
Q | Quackery | n. போலி மருத்துவம்,மோசடி மருந்து விற்பனை. |
ADVERTISEMENTS
| ||
Q | Quacksalver | n. மருத்துவப் போலிநிபுணர். |
Q | Quadrable | a. (பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க |
Q | Quadragenarian | n. நாற்பது வயதுடையவர்; (பெ) ஈரிரபது வயதுடைய. |
ADVERTISEMENTS
| ||
Q | Quadragesima | n. கிறித்தவ நோன்புவிழாப் பருவத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. |
Q | Quadragesimal | a. நாற்பது நாள் நீடிக்கிற; நாற்பது நாள் கிறித்தவ நோன்புப் பருவஞ் சார்ந்த |
Q | Quadrangle | n. நாற்கட்டம், நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம், பட்டட நடுவிலுள்ள முற்றவௌத; சதுக்கம், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வௌத. |
ADVERTISEMENTS
| ||
Q | Quadrangular | a. (பெ) நாற்கட்டமான; நாற்கோணமான. |