தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
E | Each | pron இருவரில் ஒருவர், ஒவ்வொருவர், தனித்தனியாக ஒவ்வொருவரும், இரண்டில் ஒன்று, ஒவ்வொன்று, தனித்தனியாக ஒவ்வொன்றும், (பெ.) ஒவ்வொரு. |
E | Eager | a. ஆவலுள்ள, மிகு விருப்பமுடைய, ஆர்வமிக்க, கூரவாவுடைய, அடக்கமுடியாத ஆர்வத்தால் தூண்டப்பட்ட. |
E | Eagle | n. கழுகு, ரோமாபுரி அல்லது பிரஞ்சுப் படையின் கழுகுக்கொடிச் சின்னம், கழுகுபோன்ற உருமுடைய திருக்கோயில் சாய்வுமேடை, குழிப்பந்தாட்டத்தில் இரண்டு அடியில்த ஆட்ட நிறைவுறும் குழி, 10 வௌளி மதிப்புடைய அமெரிக்க நாணயம். |
ADVERTISEMENTS
| ||
E | Eagle-eyed | a. கூர்மையான பார்வையுடைய, ஊடுருவிப்பார்க்கும் திறனுடைய, தௌதவாக அறிகிற, கூர்ந்துணர்கிற. |
E | Eagle-owl | n. ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிகப்பெரிய ஆந்தை வகை. |
E | Eaglet | n. கழுகுக்குஞ்சு. |
ADVERTISEMENTS
| ||
E | Eaglewood | n. அகில்மரம். |
E | Eagre | n. வேலியேற்ற ஆற்றெதிரெழுச்சி அலை. |
E | Eanability | n. நிலைக்கக்கூடிய தன்மை. |
ADVERTISEMENTS
| ||
E | Ear | n. காது, புறச்செவி, செவிப்புலம், இசைநுட்பம் உணரும் திறம், செவிகொடுப்பு, கவனம், இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி, துருத்திநிற்கும் ஆதாரம், புற ஒட்டுப்படி. |