தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kaama | n. தென் ஆப்பிரிக்க மான்வகை. |
K | Kabuki | n. பண்டைய ஜப்பானிய வரலாற்று இசை நாடக வடிவம். |
K | Kabylen. | பெர்பெரி பழங்காலக் குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்து உறுப்பினர், பெர்பெரி மொழி. |
ADVERTISEMENTS
| ||
K | Kaddish | n. யூதரின் துஸ்ர்க்கொண்டாட்ட வழிபாடு, யூதத் திருக்கோயில் வழிபாட்டுரைக்கீதம். |
K | Kaffir,kafir | தென் ஆப்பிரிக்க பண்டு இனம் சேர்ந்தவர், ஆசியாவிலுள்ள காப்பிரிஸ்தான் சார்ந்தவர். |
K | Kaffirs | n.pl. தென் ஆப்பிரிக்க சுரங்கங்களின் பங்குகள். |
ADVERTISEMENTS
| ||
K | Kago | n. ஜப்பானிய பல்லக்கு வகை. |
K | Kainit,kainite | செயற்கை உரமாகப் பயன்படும் வேதிப் பொருள் கலவைவகை. |
K | Kaiser | n. (வர.) பேரரசர், செர்மன் நாட்டுப் பேரரசர், ஆஸ்திரியநாட்டுப் பேரரசர், புனித ரோமப் பேரரசுத் தலைவர். |
ADVERTISEMENTS
| ||
K | Kajawah | n. மகளிர்க்குரிய ஒட்டக அம்பாரி. |