தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | I*ndonesian | n. கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்தவர், கிழக்கிந்தியத் தீவுக்குழுவின் மொழிகளைப் பேசுபவர், (பெயரடை) கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்த, இந்தோனேசியா நாட்டைப் ப்றறிய. |
I | Iam;ius | n. (இலக்) குறில் நெடில் ஈரசைச்சீர். |
I | Iambic | n. (இலக்) குறில் நெடிலான ஈரசைச் சீர்கொண்ட யாப்பு, (பெயரடை) குறில் நெடிலான, ஈரசைச் சீருக்குரிய, குறில் நெடில்ட ஈரசைச்சீர்கொண்ட, குறில் நெடில் ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Iambics | n. pl. குறில் நெடிலான ஈரசைச் செய்யுள், குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு. |
I | Iambist, iambographer | n. ஈரசைச் சீர்ச் செய்யுள்களை எழுதுபவர், வசைப்பாட்டு வரைபவர். |
I | Iberian | n. ஸ்பெயின் போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கிய பண்டைய ஐபீரிய மாநில வாணர், பண்டைய ஐபீரிய மாநிலம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Ibex | n. உள்வாங்கிய பெரிய கொம்புகளையுடைய மலையாடு வகை. |
I | Ibidem | adv. அதே சுவடியில், அதே பிரிவில், அதே நுற்பகுதியில். |
I | Ibis | n. நீரில் நடந்துசெல்லும் நாரையினப் பறவை. |
ADVERTISEMENTS
| ||
I | Ice | n. உறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு. |