தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Uberous | a. நிறையப் பால் தருகிற, செழிப்புடைய. |
U | Uberty | n. படுபயனுடைமை, செழிப்பு. |
U | Ubiety | n. இடத்தமைவு, இடச்சூழல். |
ADVERTISEMENTS
| ||
U | Ubiquitarian | n. (இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர், இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர். |
U | Ubiquitarianism | n. நிறை திருமேனிக் கோட்பாடு, இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு. |
U | Ubiquitary | a. ஒரே சமயத்தில் எங்கும் உள்ள. |
ADVERTISEMENTS
| ||
U | Ubiquitous | a. எங்கும் நிறைந்திருக்கிற, எங்குங் காணப்படுகிற. |
U | Ubiquitously | adv. எங்கும் நிறைந்து. |
U | Ubiquity | n. எங்கும் நிறைந்திருத்தல், ஒரே நேரத்திற் பல இடங்களில் இருத்தல். |
ADVERTISEMENTS
| ||
U | Ubis supra | adv. ஏடு வகையில் முற்குறித்த இடத்தில். |