தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wa, pron, pl. | நாம், நாங்கள், தனிச்சிறப்புத் தன்மைப் பன்மை. |
W | Waac | n. மகளிர் உதவிப்படைப் பிரிவினர். |
W | Waaf | n. மகளிர் துணை விமானப் படைப்பிரிவினர். |
ADVERTISEMENTS
| ||
W | Wacke | n. எரிமலைப்பாறைச் சிதைவுக் களிமண் வகை. |
W | Wad | n. செம்முப்பொருள், இடை இடச்செறிப்பு மென்பொருள், துப்பாக்கிக்குழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு, (வினை.) இடைவைத்துச் செம்மு, மென்பொருளை இடையே வைத்து அடை, திணி, மென்பொருளால் உள்வரியிடு, ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி, துப்பாக்கிக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை, துப்பாக்கி மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை. |
W | Wadded | a. மெல்லடை காப்பிட்ட, இடையே தொய்பொருள் செம்மி வைக்கப்ட்ட. |
ADVERTISEMENTS
| ||
W | Wadding | n. மென்பஞ்சுறை, மேலடைகாப்புத் திண்டுறைப்பொருள், இடைகாப்படைவுப் பொருள், துப்பாக்கிக் குழல் அடைக்கம் வட்டுக்குரிய ஒட்டுக்கம்பளப் பொருள். |
W | Waddle | n. வாத்து நடை, வாத்துப்போன்ற புடையசைவாட்ட நடை, (வினை.) வாத்துப்போல் நட, புடை அசந்து நட. |
W | Waddy | n. செண்டுத்தடி, ஆஸ்திரேலிய நாட்டுப் படைக்கலக்குறுந்தடி. |
ADVERTISEMENTS
| ||
W | Wade | v. சேறு கட, நீரில் நடந்து செல்,பனிமீது செல், பொடி மணலில் நட, நடந்து ஆழமற்ற நீர்நிலை நட. |