தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
V | V | n. வெற்றிக்குறி. |
V | Vacancy | n. வெறுமை, காலியாயிருத்தல், பாழ்மை, ஒன்றுமில்லா நிலை, வெற்றிடம், வெற்று வெஷீ, பணித்துறை ஆஷீன்மை, பணித்துறை ஆள்தேவை நிலை, உள்ளத்தின் வெறுமை, மூளை வெறுமை, கருத்தின்மை, மடிமை, கவனக்கேடு, பராக்கான தன்மை. |
V | Vacant | a. வெறுமையான, உள் ஒன்றுமில்லாத, காலியான, வெற்றான, உள்ளீடற்ற, பணித்துறை வகையில் ஆளற்ற, ஆள் நிரப்பப்படாத, இருக்கை வகையில் ஆளமர்வற்ற, உள்ளத்தின் வகையில் கருத்தற்ற, சோம்பேறித்தனமான, சுறுசுறுப்பற்ற, அறிவற்ற, மந்தமான, கவனமற்ற. |
ADVERTISEMENTS
| ||
V | Vacate | v. வெறுமையாக்கு, ஒஸீவு செய், விட்டொஸீயச் செய், அரசிருக்கையினின்று வெஷீயேறு, தவிசினின்று வெஷீயேற்று, பணிவிட்டகலு, பணியினின்று அகற்று, குடியிருப்பவரைப் புறமாக்கு, குடியிருப்பிடம் ஒஸீத்துவிடு, இடத்திலிருந்து ஆட்களை அகற்று, இடத்திலிருந்து பொருள்களை அகற்று, சட்டந் தள்ளுபடி செய், ஒப்பந்தம் இல்லாதாக்கு. |
V | Vacation | n. பருவ விடுமுறைக் காலம், நீள் விடுமுறை, நீடோ ய்வு, வெறுமையாக்கல், ஒஸீப்பித்தல், ஒஸீவு செய்தல். |
V | Vacationist | n. நீடோ ய்வு நுகர்பவர். |
ADVERTISEMENTS
| ||
V | Vacationless | a. நீடோ ய்வற்ற. |
V | Vacatur | n. சட்டத்தில் தள்ளுபடி செய்தல். |
V | Vaccinal | a. அம்மைப்பால் சார்ந்த, அம்மை நோய் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
V | Vaccinate | v. அம்மை குத்து. |