தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zadkiel | n. 'சட்கியல்' என்னும் புனைபெயரர் தோற்றுவித்த சோதிடப் பஞ்சாங்கம். |
Z | Zaffer,zaffre | பீங்கானுக்குப் பயன்படுத்தப்படும் நீலச்சாய வேதிப் பொருள். |
Z | Zai,batsu | இரண்டம் உலகப் போர்க்கால ஜப்பானின் தொழிலாட்சி ஆதிக்க இனம். |
ADVERTISEMENTS
| ||
Z | Zambo | n. நீகிரோ-ஐரோப்பியக் கலப்பினத்தவர். |
Z | Zany | n. கேலிக்கூத்தர், கோமாளியின் துணைவர், வீகடர், அறிவிலாக் குறிம்பர், மந்த மதியினர். |
Z | Zanzibar,I | கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சான்ஸிபார் தீவினர்,(பெ.) சான்ஸிபார் தீவு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
Z | Zaptieh | n. துருக்கிய காவல் துறையர். |
Z | Zarathustrian | n. பார்சி சமயத்தைப் பின்பற்றுபவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த. |
Z | Zareba,zariba | ஆப்பிரிக்க சூடான் நாட்டு வழக்கில் பாசறைச் சூழடைப்பு, சூடான் வழக்கில் கிராம வேலி வளைவு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zax | n. கற்பலகை வெட்டுக்கத்தி. |