தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | S O S | n. கையறவறிவிப்பு, ஆரஞர் அறிவிப்பு, அவசர உதவி நாடுங்குரல். |
S | Sa,chet | சிறு நறுமணப்பை, வாசனைப் பொக்கணம். |
S | Sabaean | n. பண்டைய யெமன் பகுதியில் வாழ்ந்தவர், (பெ.) பண்டைய யெமன் பகுதி சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Sabaism | n. விண்மீன் வழிபாடு. |
S | Sabaoth | n. pl. (விவி.) தேவர் படையளி. |
S | Sabbatarian | n. வார ஓய்வுத்திருநாள் கொண்டாடும் யூதர், ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் கடப்பாடுடைய கிறித்தவர், சனிக்கிழமை ஓய்வுநாட்குழுவினர், ஏழாம்நாள் ஞான நீராட்டாளர், (பெ.) வார ஓய்வுத்திருநாள் கொண்டாட்டக் கோட்பாடுகள் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Sabbatarianism | n. வார ஓய்வு நாட் கோட்பாடு. |
S | Sabbath | n. ஓய்வுப்பருவம், வார ஓய்வுத்திருநாள், யூதரின் ஏழாம்நாள் சனிக்கிழமை ஓய்வுப்பருவம், கிறித்தவரின் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுப்பருவம், பேய்களின் ஆண்டு நடுநிசிக் கொண்டாட்ட வேளை. |
S | Sabbatic, sabbatical | a. வார ஓய்வுத்திருநாளிற்குரிய, வார ஓய்வுநாளிற்குப் பொருத்தமான, ஓய்வுக்கொண்டாட்ட நாள் போன்ற, ஓய்வு கொள்கிற, ஓய்வு தருகிற. |
ADVERTISEMENTS
| ||
S | Sabbatize | v. வார ஓய்வுத்திருநாள் மேற்கொள், ஓய்வுப் பருவங் கடைப்பிடி. |