தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | M,inute-book | n. கூட்ட நடவடிக்கைக்ச் சுருக்கக் குறிப்பேடு. |
M | Ma non troppo | adv. (இசை) கட்டளைக்குறிப்பின் பின்னடைமொழி வழக்கில் மட்டாகவோ, மட்டுமீறாமல். |
M | Macabre | a. கொடூரமான, கோரமான. |
ADVERTISEMENTS
| ||
M | Macaco | n. அமெரிக்க குரங்கு வகை. |
M | Macaco | n. மனிதக்குரங்கு வகைகள். |
M | Macadam | n. பாட்டைச்சரளை, பாட்டை போடுவதற்குரிய ஒரே சீராக உடைக்கப்பட்ட கல்துணுக்குத் தொகுதி, (பெயரடை) ஜான் மக்காடம் கண்டமுறையிற் போடப்பட்ட, சரளையிடப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
M | Macadamize | v. பாட்டைக்குச் சரளைபோடு. |
M | Macaroni | n. கோதுமைமாக் குழல்பண்ணியம், பல்கூட்டு, வண்ணப்புனைபொருள், பறவை வகை, (வர) பதினெட்டாம் நுற்றாண்டு வழக்கில் ஒய்யாரன், பிலுக்கன். |
M | Macaronic | a. பாடல்கள் வகையில் நையாண்டி வடிவத்திலுள்ள, மணிப்பிரவாளமான, லத்தீன் ஆங்கிலச் சொற்கதம்பமான, குழப்பமான. |
ADVERTISEMENTS
| ||
M | Macaronics | n. pl. கேலிப்பாடல்கள், லத்தீன் ஆங்கில மொழிச்சொல் வழக்குகளின் கதம்பம், குழப்பம். |