தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
X | Xanthate | n. (வேதி.) மஞ்சள் உப்புச்சத்து வகை. |
X | Xanthein,xantheine | (வேதி.) மலர்களில் உள்ள மஞ்சள் வண்ணப்பொருள். |
X | Xanthic | a. மஞ்சளான, மலர் வகையில் மஞ்சள் நிறம் வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
X | Xanthippe | n. அடங்காப் பிடாரியான மனைவி. |
X | Xanthochroi | n.pl. மனித இன நூல் வழக்கில் வௌளை இனத்தவர். |
X | Xanthomelanous | a. மனித இன நூல் வழக்கில் கரு மயிருடைய வௌளை இனஞ் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
X | Xanthophyll | n. பொலமியம், செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள். |
X | Xanthous | a. மஞ்சள் நிறமான, மனித இன நூல் வழக்கில் மங்கோலிய இனஞ் சார்ந்த. |
X | Xebec | n. முப்பாய் நாவாய். |
ADVERTISEMENTS
| ||
X | Xenelasia | n. (வர.) கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகரரசில் கையாளப்பட்ட அயலார் நீக்க ஏற்பாடு. |