தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Ha | int. வியப்பு-மகிழ்ச்சி-ஐயம்-வெற்றி முதலியவற்றைத் தெரிவிக்கும் வியப்பிடைச்சொல், ஆஸ் |
H | Ha | v. தாழ்ந்த குரலில் முணங்கு அல்லது பாடு, வாயை மூடிக்கொண்டே பாடு, மந்த ஓசை செய், முரலு. |
H | Ha ha | int. ஒலியோடு கூடிய சிரிப்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Haaf | n. ஷெட்லாந்திலும் ஆர்க்னியிலும் ஆழ்கடல் மீன்பிடிப்பு நிலப்பகுதி. |
H | Habeas corpus | n. கைதியைக் கொண்டு வரும்படி நடுவர் இடும் ஆணை. |
H | Haberdasher | n. சிறுபொருள் விற்போர். |
ADVERTISEMENTS
| ||
H | Haberdashery | n. சில்லறை உடுப்புக்கள்-நாடா போன்ற சாமான்கள் விற்பனை. |
H | Habergeon | n. (வர.) கையில்லாத இருப்புப் போர்க் கவச மேலங்கி. |
H | Habile | a. திறமைவாய்ந்த, கைவல்ல. |
ADVERTISEMENTS
| ||
H | Habiliment | n. தளவாடம். |