தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Yacht | n. உலாப்படகு, பந்தயப் படகு, (வினை) படகுப் பந்தயம் விடு, உல்லாசப்படகிற் பிரயாணஞ் செய். |
Y | Yacht-club | n. படகுப்பந்தயக் கழகம். |
Y | Yachting | n. படகுப்பந்தயம், படகுப்பந்தய ஓட்டம், பட கோட்டம். |
ADVERTISEMENTS
| ||
Y | Yachtsman | n. இன்பப் படகுலாவாணர், படகுப் பந்தயவாணர் |
Y | Yaffil,yaffle | பச்சைநிற மரங்கொத்தும் பறவை. |
Y | Yager | n. சொமன் படைப்பிரிவினர், செர்மன் துப்பாக்கிப் படையினர். |
ADVERTISEMENTS
| ||
Y | YagI aerial | n. வாங்கியனுப்பும் மின் அலைவாங்கிகளின் தொகுதி. |
Y | Yah | int. ஏளனக் குறிப்பிசைப்பு. |
Y | Yahoon. | ஆங்கில ஆசிரியர் ஸ்விஃப்ட் பழதிய கல்லிவர் பயணங்கள் என்ற கனவார்வப் புனைகதையில் மனித உருவ விலங்கு, மனித விலங்கு, விலங்குநிலை மனிதர், விலங்குத்தன்மையான உணர்ச்சி நடை பாவனைகளை உடையவர். |
ADVERTISEMENTS
| ||
Y | Yahveh | n. யூதர் வழக்கில் கடவுள். |