தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nab | v. பற்று, பிடி. |
N | Nabob | n. மொகாலயப் பேரரசின் மாகாணத் தலைவர், மண்டலிகர்,(வர.) இந்தியாவிலிருந்து பெருஞ்செல்வத்துடன் தாயகம் மீண்ட ஆங்கிலேயர், இன்பவாழ்க்கைப் பெருஞ்செல்வர். |
N | Naboths vineyard | n. காமுறப்படும் பொருள். |
ADVERTISEMENTS
| ||
N | Nacarat | n. கிச்சிலிப்பழ சிவப்புநிறம். |
N | Nacelle | n. விமான இயந்திர வேயுறை, வான்கலத்தின் சகடப் பகுதி. |
N | Nacre | n. இறகு வடிவான கடலுயிர் வகை, இப்பி, சோழி முத்துச்சிப்பிகளின் தோட்டின் உட்புறம், சிப்பிமீன். |
ADVERTISEMENTS
| ||
N | Nadir | n. (வான்.) உச்சிக்கு நேரெதிர், தாழ்விற்கு எல்லை. |
N | Nag | n. ஏறிச் செல்வதற்குரிய மட்டக்குதிரை, (பே-வ.) குதிரை. |
N | Nag | n. குறை கண்டுபிடி, ஓயாது நச்சுப்படுத்து, தொல்லைப் படுத்து. |
ADVERTISEMENTS
| ||
N | Nagana | n. தென் ஆப்பிரிக்காவின் கொடிய நச்சு ஈ வகையால் வரும் காய்ச்சல். |