தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBaan. ஆட்டின் கத்துதல் ஒலி; (வினை), கத்து, ஆடுபோல ஒலியெழுப்பு.
BBaaln. பினசியர்களின் தெய்வம்; பொய்த் தெய்வம்.
BBaalaamn. ஏமாற்றம் விளைக்கும் சமயத்தலைவர், செய்தித்தாளில் இடம் அடைப்பதற்காக முன்னெச்சரிக்கையாகச் சேமித்து வைக்கப்படும் குறிப்பு.
ADVERTISEMENTS
BBaalismn. பொய்த்தெய்வ வழிபாடு; உருவ வணக்கம்.
BBaalistn. போலிவழிபாட்டினர்,
BBaasn. தென் ஆப்பிரிக்காவிலுள்ள தலைவர்.
ADVERTISEMENTS
BBabacooten. மனிதக்குரங்கு வகை.
BBabbittv. உலோகக்கலவை வகையாற் பொருத்து,
BBabbitt-metaln. உராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை; தகரம்-செம்பு-அஞ்சனம் முதலியவற்றன் கலவை,
ADVERTISEMENTS
BBabblen. மழலைச்சொல், அரைகுறைப்பேச்சு, பயனில் கூற்று, நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு, (வினை) மதலையைப்போலப் பேசு, தொடர்பற்றமுறையில் உரையாடு, மறை வௌதயிடு, பிதற்று, உளறு.
ADVERTISEMENTS