தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Oaf | n. பேய்ப்பிள்ளை, மாறாட்டக்குழந்தை, மட்டிப்பிள்ளை, கோணற்சிசு. |
O | Oak | n. சீமை ஆல்வகை, கருவாலி வகை, சிந்தூர மரம், (செய்) மரக்கலங்கள், பல்கலைக்கழகங்கள் வகையில் ஒரு தொகுதியான அறைகளின் வௌதக்கதவு, கருவாலி மர இலைகள், கருவாலி மரக்கன்றின் இலைநிறம், (பெயரடை) கருவால மரத்தினாற் செய்யப்பட்ட, கருவாலி மரஞ் சார்ந்த. |
O | Oak-apple | n. கருவாலிமர இலையின்மீது ஒருவகைப்பூச்சியினால் தோன்றும புடைவளர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
O | Oak-beauty, oad-egger | அந்துப்பூச்சிவகை. |
O | Oaken | a. கருவாலி மரத்தினாற் செய்யப்பட்ட, கருவாலரி மரஞ் சார்ந்த. |
O | Oak-fern | n. ஈரப்பாறைகள்-சுவர்கள் முதலியவற்றில் வளரும் மழமழப்பான முக்கிளைப்புடைய சூரல்வகை. |
ADVERTISEMENTS
| ||
O | Oak-fig, oad-gall | கருவாலி மரத்தினாற் செய்யப்பட்ட, கருவாலி மரஞ் சார்ந்த. |
O | Oak-hook-tip, oak-moth | அந்துப்பூச்சி வகை. |
O | Oak-plum, oak-potato, oak;-spangle | n. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைவளர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
O | Oakum | n. கலப்பற்றாகப் பயன்படுத்தப்படும் பழங்கயிற்றுச் சிதைவு. |