தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | J | n. 'ஜே' என்ற எழுத்துமுத்திரை இடப்பட்ட அகல முனைப் பேனா. |
J | Jaal-goat | n. எகிப்து மேல்நிலத்தைச் சேர்ந்த சைனியை மலைப்பகுதியுலுள்ள காட்டு ஆட்டு வகை. |
J | Jab | n. கத்திக்குத்து, முட்டிக்குத்து, துப்பாக்கிமுனைக் குத்து, (வினை.) முரட்டுத்தனமாகக் குத்து, கத்தியால் குத்து, செருகு. |
ADVERTISEMENTS
| ||
J | Jabber | n. பிதற்றல், உளறல், (வினை.) பிதற்று, உளறு, எடுப்புக் குரலிற் பேசு, பொருள் தெஷீவின்ஜீச் சொற்களை உச்சரி, குரங்கு போலப் பற்களை நெறநெறவெனக் கடி. |
J | Jabiru | n. அமெரிக்க வெப்பமண்டல நாரையினப் பறவை வகை. |
J | Jaborandi | n. சிறுநீர் வியர்வை பெருக்கும் இயல்புடைய பிரேசில் நாட்டு மூலிகைச் செடியின் உலர்ந்த சிற்ஜீலைகள். |
ADVERTISEMENTS
| ||
J | Jabot | n. மகஷீர் உட்சட்டை ஓரக்குஞ்சம், (வர.) ஆடவர் உட்சட்டை முகப்புக்குஞ்சம். |
J | Jacana | n. மிதக்கும் இலைகஷீன் மீது நடப்பதற்கேதுவான நீண்ட நகங்களையுடைய சிஜீய வெப்பமண்டலப் பறவை வகை. |
J | Jacinth | n. செவ்வந்திக்கல் வகை. |
ADVERTISEMENTS
| ||
J | Jack | n. பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு, ஆள், சிறு பணியாள், பொதுநிலைக் கப்பலோடி, சீட்டு வகையில் ஒன்று, அகப்பைக்கோல் திருகுபொஜீ, பாரந்தூக்கிப் பொஜீ, வண்டி தூக்கிப்பொஜீ, புதைமிதியகற்ஜீ, இயந்திரப் பகுதி, மீன் வகையின் குஞ்சு, ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து, |