தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
F | Fa | n. மேலை இசைமானத்தில் நான்காம் சுரம். |
F | Faade | n. கட்டிடத்தின் முகப்பு, முன்பக்கம், முகப்புத்தோற்றம், புறத்தோற்றம். |
F | Fabian | n. இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர், (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற, படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய. |
ADVERTISEMENTS
| ||
F | Fable | n. கட்டுக்கதை, பழங்கதை, பழம்பாட்டி கதை, புராணக்கதைத் தொகுதி, இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு, புள்-விலங்குக்கதை, நொடிக்கதை, விளக்கக்கதை, நீதிக்கதை, கதை நிகழ்ச்சி, கற்பனைச் செய்தி, பொய், புரளி, பயனிலாப் பேச்சு, (வினை) கதை கட்டு, கட்டுக்கதை கூறு, கற்பனையான கதைகளைச் சொல், கற்பனையாகக் கூறு. |
F | Fabled | a. பழங்கதைகளில் கூறப்பட்ட, புராணப்புகழ் பெற்ற, பழம்புகழ் வாய்ந்த. |
F | Fabliau | n. செய்யுள் வடிவான முற்காலத்திய பிரஞ்சுப் பழங்கதை. |
ADVERTISEMENTS
| ||
F | Fabric | n. மாளிகை, கட்டிடம், கட்டுமானம், கட்டிணைப்புப்பொருள், யாப்புறுத்தப்பட்ட ஒன்று, சட்டம், அமைப்பு, நெய்யப்பட்ட துணி வகை, நெசவுமானம், இழைமானம், நெசவு மூலப்பொருள். |
F | Fabricate | v. கட்டமை, கட்டியுருவாக்கு, செய், சமை, படை, உண்டுபண்ணு, புனைந்துகட்டு, பொய்யாக அமை, கள்ளக் கையொப்பமிட்டுப் பத்திரங்களை உருவாக்கு. |
F | Fabrication | n. கட்டுதல், கட்டுமானம், செய்துருவாக்குதல், படைப்பாக்கம், கட்டுக்கதை, பொய், புனைசுருட்டு, பொய்ப்பத்திரம். |
ADVERTISEMENTS
| ||
F | Fabricators | கட்டமைப்பாளர் |