தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
GGabn. பிதற்றுரை, உளறல், பொருளில் உரை.
GGabardinen. கம்பளி உள்வரி இணைவுடைய பதி அல்லது பட்டுத்துணிவகை, மழைகாப்புச் சட்டைக்குரிய துணிவகை.
GGabblev. தடவித்தேடு, கைகால்களைப் பரப்பிப்கொண்டு துழாவு.
ADVERTISEMENTS
GGabblen. பிதற்றல், உளறல், விளங்காப் பேச்சு, (வினை) வாத்துப்போலக் கத்து, சளசளவென்று பேசு, தௌதவில்லாமற் பேசு, இணைப்பில்லாமற் பேசு, உரத்தகுரலுடன் கடகடவென்று படி, மிகுவிரைவாகப் பேசு.
GGabellen. பிரான்சு நாட்டில் புரட்சிக்காலத்துக்கு முற்பட்ட உப்புவரி, வரி.
GGabionn. அரண் கட்டுமானப் பாளச்சட்டம், அரண் கட்டுதலில் அல்லது பொறியமைத்தில் மண்ணால் நிறைக்கப்பட்ட பிரம்பால் அல்லது உலோகப்பட்டைகளால் ஆன நீள் உருளைச்சட்டம்.
ADVERTISEMENTS
GGabionaden. அரண் கட்டுமானப் பாளச்சட்டங்களின் வரிசை.
GGablen. மஞ்சடைப்பு, கன்ன முக்கோணச்சுவர், மஞ்சடைப்பு முகடுடைய சுவர், கதவு பலகணிக்குரிய மஞ்சடைப்பு வடிவான மேற்கட்டி.
GGable-endn. கட்டிடக் கோடியிலுள்ள மஞ்சடைப்பு சுவர்.
ADVERTISEMENTS
GGabletn. சிறு முக்கோணச் சுவர்முகடு.
ADVERTISEMENTS