தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | L.s.d. | n. பவுன்-ஷில்லிங்-பென்னி, ஆங்கில நாணயப் படி வரிசை, பணம், செல்வம். |
L | La | n. (இசை.) மேற்பாலையில் ஆறாவது இசைமானம் அல்லது பண். |
L | Laager | n. படைவீடு, வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்து அமைத்த கூடாரம், படைத்துறைக்கவச ஊர்திகளின் தங்கலிடம், (வினை) வண்டிகளை வட்டமாக நிறுத்து வைத்துக் கூடாரம் அமை, வண்டி வட்டக்கூடாரங்களில் ஆட்களைத் தங்கவை. |
ADVERTISEMENTS
| ||
L | Labarum | n. ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி. |
L | Labefaction | n. நடுக்கம், தளர்ச்சி, வலுக்குறைவு, வீழ்ச்சி. |
L | Label, n.. | தாள் நறுக்கு, முகப்புவரிச்சீட்டு, பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு, வகை விவரத்துணுக்கு, தற்குறிப்பு அடை மொழிப்பெயர், ஒட்டுப்பொறிப்புத்தலை, தலைச்சின்னம், (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை, தலைச்சின்னத்தை ஒட்டு, இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு. |
ADVERTISEMENTS
| ||
L | Labia | n. pl. (ல.) (உள்.) இதழ்கள் போன்ற பெண்குறியின் பகுதிகள். |
L | Labial | n. இதழ் ஒலி, உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து, (பெ.) இதர்பற்றிய, இதழ்போன்ற, உதடுகள் போன்று செயலாற்றுகிற, உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற. |
L | Labiate | n. (தாவ.) உதடனைய இதழ்களுடைய மலர்வகை, உதடு போன்ற இருபிரிவாகப் பிரிந்த புற இதழ்வட்டமுடைய செடிவகை, (பெ.) உதடனைய இதழ்களுடைய, உதடு போன்றபுல்லிவட்டங் கொண்ட, இதழ்கள் போன்ற. |
ADVERTISEMENTS
| ||
L | Labile | a. (இயற்., வேதி.) நிலையற்ற, நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய. |