தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Da capo | v. (இசை) முதலிலிருந்து திருப்பிப்பாடு. |
D | Dab(1) n. | மென்மையான அடி, இலேசான தட்டு, மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள், கட்டி, பஞ்சு ஒற்றுகை, கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு, (வினை) மெல்ல அடி, மெதுவாகத் தட்டு, கொஞ்சலாகக் கொத்து, இலேசாக ஒற்று. |
D | Dab(2) n. | தட்டையான மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dabb er | n. மரக்கட்டை அல்லது தகடுகளின் மீது மை அப்பும் மெல்லுறை. |
D | Dabble | n. நீரில் குதித்தாடுதல், சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல், பொழதுபோக்கான செய்கை, (வினை) நீரில் அளை, ஈரமாக்கு, சிறுதிறமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக விளையாடு. |
D | Dabchick | n. நன்னீர்ப் பறவை வகை, குட்டையான இறகுகளுள்ள வாலற்ற நீர்ழூழ்கிப் பறவை. |
ADVERTISEMENTS
| ||
D | Dabster | n. கலைத்திறமையில்லாமல் தாறுமாறாக வண்ணங்களை அப்புபஹ்ர் |
D | Dace | n. சிறு ஆற்று மீன்வகை. |
D | Dachshund | n. மிகக் குட்டையான கால்களும் நீண்ட உடலுமுள்ள நாய் வகை, வளைதோண்டி வாழம் உயிரினத்தை வௌதயே இழக்கும் செர்மானிய நாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dacoit | n. படைக்கலமேந்திய கொள்ளைக் கூட்டக்காரன். |