தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDampen, g.ஈரமாக்கு, நனை, ஈரமாகு, திணறடி, திக்குமுக்காடு, தளர்த்து எழுச்சி அடக்கு, ஊக்கங்கெடு, தளர்ச்சியடை, மனம் சோர்வுறு, ஆர்வம் குன்று.
DDampern. ஈரமாக்குபவர், ஈரமாக்குவது, அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம், ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு, நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை, ஆர்வம் கெடுப்பவர், எழுச்சி கெடுக்கும் பொருள், ஊக்கம் கெடுக்கும் ஆற்றல், தளர்வூட்டும் செய்தி, அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு, (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள், மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
DDamp-proofa. ஈரம்புகாத, ஈரக்கசிவு அல்லது ஈரக்காற்று ஊடுருவ முடியாத.
ADVERTISEMENTS
DDampya. ஈரமான, ஈரக்கசிவுடைய.
DDamseln. மணமாகா அழகிய இளநங்கை, மங்கை, மடந்தை.
DDamsonn. சிறு கருஊதா நிறமுடைய பழவகை,
ADVERTISEMENTS
DDamson cheeseசிறு கரு ஊழ்நிறமுடைய பழங்கம் சர்க்கரையையும் கொண்டு செய்யப்பட்ட கெட்டிப்பண்டம்,
DDamson plumபெரிய கரு ஊதாப் பழவகை.
DDann. துள்ளல், உந்தியெழல், பந்தின் துள்ளலெழுச்சி, மெல்ல நீரில் இடப்படும் தூண்டிலிரை, (வினை) பந்துபோல் நிலந்தாக்கி எழச்செய், உந்தி உயர், துள்ளிக் குதி, மெல்லத் தூண்டிலிடு., தூண்டிலிரை நீரில் அமிழ்ந்தெழச் செய், மெல்ல அமிழ்த்து.
ADVERTISEMENTS
DDan n. பெருமதிப்புப் பட்டம், வீரப்பெருந்தகைக்கு ஒப்பாக மடத்துறவியருக்கு வழங்கப்பட்ட பட்டம், பெருங்கவிஞர்களுக்குக் கவிஞர்கள் அளிக்கும் பட்டம்.
ADVERTISEMENTS