தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
PP
PPabulumn. உணவு,
PPace n. ஒருகாலடி, காலடித்தொலைவு, ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு, பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு, ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு, செல்லும் வேக அளவு, நடைவேகம், ஓட்டவேகம், முன்னேற்ற வேகம், (வினை.) மென்னடையிடு, ஒழுங்குநடைமயிடு, ஒழு
ADVERTISEMENTS
PPace prep. இசைவிணக்கம் பெற்று, கருத்துக்குப் போதிய மதிப்புப்பெற்று.
PPace tuaadv. தம் இசைவிணக்கத்துடன், தம் கருத்துக்குரிய மதிப்புடன்.
PPacern. மென்னடையிடுபவர், ஒழுங்குநடையிடுபவர், ஒருபக்க இருகால் ஒருங்குநடைபோடுங்குதிரை.
ADVERTISEMENTS
PPachisin. நால்வர் ஆடும் தாய ஆட்டம்.
PPachydermn. திண்தோல் விலங்கு, திண்தோலர், சொரணை கெட்டவர்.
PPachydermatousa. திண்ல் விலங்கினஞ் சார்ந்த, திண்தோலுடைய, ஊறுணர்ச்சியற்ற.
ADVERTISEMENTS
PPacific n. ஆசிய-அமெரிக்க மாநிலங்களுக்கு இடையிலுள்ள மாகடல், பசிபிக் மாகடல், (பெ.) பசிபிக் மாகடலுக்குரிய.
ADVERTISEMENTS